செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Tuesday, April 19, 2011

நான் சேமித்த காதல்


இது நீ சொன்ன கதை!!!


ரோஜா


சுமை


வாழ முடியுமா?


இரவின் தனிமை


வருத்தம்


என் நேரம்!!!!


இனிய கனவு


நீல வானம்


Tuesday, April 12, 2011

என் நாட் குறிப்பு


என்னை பிரியாமல்


புன்னகை


என்ன பயன்


ஏதேதோ


உன் தரிசனம்


என்னவன்


தினம் தினம்


நீ


உயிருக்குள்


நிலா


கற்பனை


விவாகரத்து


கண்ணீர்


முதல் முதலாய்


உன் காதல்


என் அகராதி


என் இதயம்



என் விழிகள்

Saturday, April 2, 2011

காதல்


காதல் என்பது போர்க்களமா..? அதில்
வெற்றி கொள்ளத் தோற்கணுமா..?
காதல் என்பது ஓவியமா..? அதை
ரெண்டு பேருமாய் எழுதணுமா..?
காதல் என்பது காவியமா..? அதில்
கண்ணீர்த் துளிகள் நிரந்தரமா..?

காதல் என்பது புண்ணியமா..? அதில்
புனிதம் காப்பது அவசியமா..?
காதல் என்பது பொய்மாயமா..? ரெட்டை
வாழ்க்கை வாழ்வது நிதர்சனமா..?
காதல் என்பது செந்நிறமா..? சம
நீதிகள் அதில்தான் சாத்தியமா..?
காதல் என்பது தாய்மனமா..? இனை
கஷ்டத்தில் தானாகத் துடித்திடுமா..?

காதல் என்பது மலர்வனமா..? சிறு
சந்தோஷங்களின் பிறப்பிடமா...?
காதல் என்பது ஆத்திகாமா..? அவன்
காலடி மண்ணும் பிரசாதமா..?
காதல் என்பது நித்திலமா..? அது பல
சிப்பிகள் இடையே பூத்திடுமா..?
காதல் என்பது தத்துவமா..? சாகும்
வரையினில் கூடே தொடர்ந்திடுமா...?



தினம் தினம் இறப்பு


From U....Dear


From U....Dear


தனிமையில் நான்


உன் அழகில்;

உன்னை விட எத்தனையோ பேர்
எனக்கு அழகாக -
தெரிந்திருக்கிறார்கள்;

ஆனால் -
உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,

இதயத்தையும் -
நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!

Friday, April 1, 2011

முடிவில்

உன்னிடமிருந்து

விலகும் முயற்சியின்..முடிவில்,


உன்னைத்தான் வந்தடைகிறேன்
!

என் புதுக்கவிதைகள்.

இப்பொழுதெல்லாம்..

உன் நினைவுகள்தான்


என் புதுக்கவிதைகள்.


முற்றுப்புள்ளிகளாய்...


கண்ணிர்த் துளிகள்!!



ஏனோ அழுகிறேன்..

ஏனோ ஏங்குகிறேன்..


உனக்காகவா?இல்லை..,


உன்னாலா?


தெரியவில்லை

மரணித்த நிமிடங்கள்


காதல் நினைவுகள்


உன் நினைவுகள்


உன் நினைவுகளுடன்.....நிலா


என் அருகில் நீ இருந்த நாட்களில்
உன் கண்களை பார்த்து காதல் செய்த கண்களுக்கு
நீ கொடுத்த பரிசு கண்ணீர் துளி

நீ கண்ணீரை என் கண்களுக்கு 
பரிசாக கொடுத்து பிரிந்துவிட்டாய்
என் கண்களில் நீ கொடுத்த கண்ணீர் வரமாய் ஆனது

என் அருகில் நீ இன்று இல்லை
நீ கொடுத்த வரத்தை
என் கண்களும் இழக்கவும் இல்லை

இலக்காத வரத்தோடு வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்.....