எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, January 27, 2012
நட்புடன் வாழ
உயிருடன் வாழ ஒரு பிறவி போதும் ~ உன் நட்புடன் வாழ பல ஜென்மங்கள் வேண்டும்...!!!
No comments:
Post a Comment