செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Wednesday, March 30, 2011

என் கவிதை

கவிதை எழுத அமரும்
போதெல்லாம் கவிதை
வருவதில்லை

ஆனால்

காற்று வாங்க கடற்கரையில்
அமர்ந்திருந்தால்- நீ
வந்துவிடுகிறாய்
கூடவே
என் கவிதையையும்
கூட்டிக்கொண்டு....

No comments:

Post a Comment