செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Thursday, March 31, 2011

இதயத்தின் சுவாசமே

எனைவிட்டு நீங்கிய சுவாசமே
என் இதயத்தைவிட்டு நீ நீங்கவில்லை
நான் உலகைவிட்டு நீங்கும் வரை
என் இதயத்தைவிட்டு நீ நீங்குவதில்லை
நான் வாழும் வரை
நீதான் எந்தன் இதயத்தின் சுவாசமே

No comments:

Post a Comment