செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Wednesday, March 30, 2011

உண்மையான நட்பு

நம் இருவரின் நட்புக்கு முன்னால்
இவ்வுலகம் மிக சிறியது!!!
நட்சத்திரத்தை கூட எண்ணிவிடலாம்
ஆனால்...,
நம்முடய நட்பின் அன்பை எண்ண
முடியாது...!!
கண்களால் காதல் வந்ததாம்
நம்மால் தான் நட்பு வந்ததோ?
நட்பு என்னும் காட்டுக்குள்ளே
இரு பறவைகள் போல வாழ்வோம்
நீ வேரு நான் வேரு இல்லை
ஒன்றுதான் என்றது நம் நட்பு
விலை மதிக்க முடியாத முத்து போன்ற
நம் நட்பை....
பிரிக்க மரணத்தாலும் கூடாது!!!

சுனாமி கூட
நம் உண்மையான நட்பின்
முன்னால் தலை வணங்கிடும் நண்பா.../தோழி.

No comments:

Post a Comment