எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Thursday, March 31, 2011
உன் கவிதை
வண்ணங்கள் பூசி என் இதயத்தை
வானவில்லாக மாற்றிய உன் கவிதைக்கு
குருதியால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறேன்...
உன் பூபோன்ற பாதங்கள் கொண்டு அடி எடுத்து வை...;
என் இதயத்தில் - அதை தொட்டிலாக கட்டி ஆரிராரோ பாடுகிறேன்
No comments:
Post a Comment