எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, August 26, 2011
உன் ஞாபகங்கள்..!
பூட்டி விட்டு
கண்களை இருக்க மூடிக் கொண்டு ~ தான் தூங்கினேன்...! அப்படி இருந்தும் உள்ளே புகுந்து உதைக்கின்றன உன் ஞாபகங்கள்..! தூங்கத் துடிக்கிற ஒவ்வொரு இரவும் தூங்க விடாமல்~உன் ஞாபகங்கள் என்னை தட்டி தட்டி எழுப்பி கதை பேசுகிறது.....!
No comments:
Post a Comment