செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Thursday, September 8, 2011

முதல் ரோஜா

முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே ~ நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்....!!!!

3 comments:

  1. அருமையான சிந்தனை
    நாம் மலராக இருக்கையில்
    மனம் கவர்ந்த எந்த முதல் நினைவானாலும்
    மலரவைத்தல் இயல்புதானே
    நல்ல படைப்பு தொடர்ந்து தர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி..Sir உங்கள் ஆசிர்வாதங்களுடன் தொடர்கிறேன்.

    ReplyDelete