முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே ~ நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்....!!!!
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே ~ நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்....!!!!
அருமையான சிந்தனை
ReplyDeleteநாம் மலராக இருக்கையில்
மனம் கவர்ந்த எந்த முதல் நினைவானாலும்
மலரவைத்தல் இயல்புதானே
நல்ல படைப்பு தொடர்ந்து தர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி..Sir உங்கள் ஆசிர்வாதங்களுடன் தொடர்கிறேன்.
ReplyDeleteVERY GOOD NILA
ReplyDelete