எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, June 3, 2011
கண் தானம் செய்வோம்!
உன் கண்களால் அழகிய காட்சிகளை காணும் மனிதா... ..
உன் முடிவில் நீயும் தானம் செய் .....
அழியாமல் இருக்கும் உன் விழிகள்.....!
No comments:
Post a Comment