இனியவனே இன்று வெறும் ஞாபகங்களாகவே
நிலைத்து விட்ட - என வசந்தகால
நினைவுகளு க்காக
நான் ஒன்று மட்டும் செய்து கொள்கிறேன்!!!
நீ கற்றுத் தந்த கவிதைகளை
கண்ணீரால் மட்டுமே எழுதுகிறேன்!!!
நிலைத்து
நினைவுகளு
நான் ஒன்று மட்டும் செய்து கொள்கிறேன்!!!
நீ கற்றுத் தந்த கவிதைகளை
கண்ணீரால் மட்டுமே எழுதுகிறேன்!!!
No comments:
Post a Comment