எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, June 3, 2011
"தாஜ்மஹால்"
காதலின் சின்னம் கேட்டேன்
அவன் கல்லறை (தாஜ்மஹால்) என்றான்..
கல்லறைக்கு வழி கேட்டேன்...
என்னை காதலி என்றான்......
No comments:
Post a Comment