விலகி விலகிப் போனாலும்
விடுவதில்லை விதி....
எங்கோ இருந்த என்னையும்....
எங்கயோ இருந்த
உன்னையும்....
சே ர்த்து வைத்து
வேண்டாம் என்றிருந்த
காதலையும்
வே தமாய் மாற்றி வைத்து
பசி பறித்து...
உறக்கம் கலைத்து...
சிந்தை எங்கும் உன் நினைவு
பரப்பி...
உன் மேல் பைத்தியமாய்
எனை மாற்றி விட்டு...
இன்று பார்த்துச் சிரிக்கின்றது
"பார்த் தாயா வென்றுவிட்டேன் நான்"
என்று!!!!!!!
விடுவதில்லை விதி....
எங்கோ இருந்த என்னையும்....
எங்கயோ இருந்த
உன்னையும்....
சே
வேண்டாம் என்றிருந்த
காதலையும்
வே
பசி பறித்து...
உறக்கம் கலைத்து...
சிந்தை எங்கும் உன் நினைவு
பரப்பி...
உன் மேல் பைத்தியமாய்
எனை மாற்றி விட்டு...
இன்று பார்த்துச் சிரிக்கின்றது
"பார்த்
என்று!!!!!!!
No comments:
Post a Comment