இப்பொழுதெல்லாம்..
உன் நினைவுகள்தான்
என் புதுக்கவிதைகள்.
முற்றுப்புள்ளிகளாய். ..
கண்ணிர்த் துளிகள்!!
ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காக வா?இல்லை..,
உன்னாலா?
தெரியவில்லை
உன் நினைவுகள்தான்
என் புதுக்கவிதைகள்.
முற்றுப்புள்ளிகளாய்.
கண்ணிர்த் துளிகள்!!
ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காக
உன்னாலா?
தெரியவில்லை
No comments:
Post a Comment